Music composer Anirudh congratulates Rajinikanth for his upcoming film “Jailer 2”..!!
ஜெயிலர் திரைப்படம் வெளியாகி பெரும் வரவேற்ப்பை பெற்ற நிலையில், ஜெயிலர் – 2 திரைப்படம் எப்போது வெளியாகும் என் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் (அக. 15) அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி நடிகர் ரஜினிகாந்த் – நெல்சன் கூட்டணியில் உருவான ஜெயிலர் -2 திரைபடத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். தமிழகம் மட்டும் கேரளாவில் பெரும்பாலும் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துள்ளதால் முதல் நாள் வணிகமே பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இசையமைப்பாளர் (Anirudh congratulates Rajinikanth) அனிருத் நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் – 2க்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
For generations, he has given us happiness, laughter, goosebumps and memories for a lifetime.
At 76 and for the past 51 years, he still creates magic and rewrites history.
Tomorrow, once again for the 172nd time, the lights will dim, the screens will ignite and hopefully with all your wishes, the world will witness the love for a man who lives in the hearts of every Indian.
One Sun. One Moon. And One 🙂
Anirudh congratulates Rajinikanth
தலைமுறைகள் கடந்து
இந்த நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளரான அனிருத் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இதில், தலைமுறைகள் கடந்து மகிழ்ச்சியையும் சிரிப்பையும் சிலிர்ப்பையும் வாழ்நாளுக்குமான நினைவுகளையும் கொடுத்தவர். 76 வயதில் கடந்த 51 ஆண்டுகளாக, இப்போதும் மேஜிக்களை உருவாக்கி வரலாறுகளை மாற்றி எழுதுகிறார். நாளை, மீண்டும் ஒருமுறை 172-வது முறையாக திரையரங்குகளில் அவரது படம் வெளியாகவுள்ளது.

Read More: மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி காம்போ… “டிரெயின்” பட தேதி வெளியீடு
தமிழகம் மட்டுமல்லாது கேரளத்திலும் ஜெயிலர் – 2 திரைப்படத்திற்கு அதிக டிக்கெட்கள் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
Music composer Anirudh congratulates Rajinikanth for his upcoming film “Jailer 2”..!!
இசையமைப்பாளர் (Anirudh congratulates Rajinikanth) அனிருத் நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் – 2க்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். உங்கள் அனைவரின் வாழ்த்துகளுடன், ஒவ்வொரு இந்தியரின் இதயத்திலும் இடம்பிடித்த அந்த மாபெரும் மனிதர் மீதான அன்பை உலகமே மீண்டும் காணும் என நம்புகிறோம். ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரே ஒரு சூப்பர்ஸ்டார் எனத் தெரிவித்துள்ளார்.